M/s. WORLDMAN INTERNATIONAL

நான் மேற்கண்ட இந்நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதனில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியவர்களுக்கு புதிய தொழில் முனைவோர் இனம் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் அறிய பல தகவல்கள் வழங்கி அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் வழியாக சுய சிறு தொழிற்பயிற்சி வழங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு இந்நிறுவனத்தின் மூலம் சான்றுகள் வழங்கி புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும் எனவே இதன் சம்பந்தமாக சான்றும் பெற்றுள்ளேன். இதன் எனது நிறுவனத்தின் சான்றான Approved By Ministry Of MSME in Government Of India Regd. UAN - TN17D00011595 An ISO 9001 : 2005 Certified சான்றினை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் பதிவு செய்து புதிய தொழில் முனைவோர் யாரும் தாங்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டால் எனது இந்நிறுவனத்தினை தொடர்பு கொள்ள ஆவண செய்ய இந்நிறுவனம் மென்மேலும் வளர தாங்கள் உதவிக்கரம் நீட்ட ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

தொழிற்பயிற்சி மையம்
news

சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி:

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

மேலும் படிக்க..
தொழிற்பயிற்சி மையம்
news

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்

செய்திகள்